அழகர் மலைக்கு செல்லும் முன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த கள்ளழகர்..பார்த்து பூரித்து எழுந்த கோஷம்..
வைகை ஆற்றில் இறங்குவதற்காக மதுரை வந்த கள்ளழகர் மீண்டும் அழகர் மலைக்கு திரும்புகிறார். அதற்கு முன்பாக தல்லாகுளம் கருப்பண்ண சுவாமி கோவிலில் பூ பல்லக்கில் அவர் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது...
Next Story