திடீரென பிடித்த மதம்..ஆக்ரோஷமாக ஓடிவந்து காரை ஒரு சுழட்டு சுழற்றிய யானை | Elephant | Viral Video

x

திடீரென பிடித்த மதம்..ஆக்ரோஷமாக ஓடிவந்து காரை ஒரு சுழட்டு சுழற்றிய யானை | Elephant | Viral Video

#viralvideo #elephantattack #thanthitv

பீகாரில் தசரா விழாவின்போது யானைக்கு திடீரென மதம்பிடித்து கார்களை சேதப்படுத்திய காட்சிகள், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் சரண் பகுதியில் தசரா விழா நடைபெற்றது. அப்போது, ஒரு யானை திடீரென பாகனின் கட்டுப்பாட்டை இழந்து, மார்க்கெட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை துவம்சம் செய்தது. இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் ஓட்டம்பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்