இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (10-10-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வங்கக்கடல் பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும்...

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று தகவல்...

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 880 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிப்பு...

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான முரசொலி செல்வம் இன்று காலமானார்...

தான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்...

28 மாநிலங்களுக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை இன்று விடுவித்தது மத்திய அரசு...

தமிழ்நாட்டிற்கு 7 ஆயிரத்து 268 கோடி ரூபாய் நிதிப்பகிர்வு...


Next Story

மேலும் செய்திகள்