இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (05-10-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில், தவெக மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் தொடக்கம்..

வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லாததால், கூடுதல் இடங்களை தேர்வு செய்ய காவல்துறை இன்று உத்தரவு..

விமானப்படை தினத்தை முன்னிட்டு தாம்பரம் விமானப்படைத் தளத்தில் ராணுவ வீர‌ர்கள் இன்று அணிவகுப்பு ஒத்திகை...

போர் விமானங்களின் வான் சாகசத்தை கண்டு பார்வையாளர்கள் உற்சாகம்...

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில், விரைந்து தீர்வு காண முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவுறுத்தல்....

வரும் திங்கட்கிழமை தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு திட்டம்...

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் இன்று விறுவிறு வாக்குப்பதிவு...

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும்...

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்