இன்றைய தலைப்பு செய்திகள் (07-12-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

திமுக குறித்த த.வெ.க. தலைவர் விஜய் பேச்சுக்கு துணை முதல்வர் உதயநிதி இன்று பதிலடி...

இணையத்தில் வைரலாகும் டீப் ஃபேக் வீடியோவால் நடிகை பிரக்யா நாக்ரா அதிர்ச்சி...

இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகர்.. ஆசியாவின் சிலிக்கான் வேலி... உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரம்.. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட பெங்களூரு நகரம்

போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடி வருகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் 2வது போட்டி, அடிலெய்டு மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நேற்று தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நீச்சல் பழகச் சென்ற மூன்று பள்ளி மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்