இன்றைய தலைப்பு செய்திகள் (25-10-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

x

விக்கிரவாண்டி மாநாட்டிற்கு வருபவர்களை வரவேற்க இதய வாசலை திறந்து வைத்து காத்திருப்பேன்...

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நாளை மறுதினம் நடைபெற உள்ள, தவெகவின் முதல் மாநில மாநாடு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபிநாத், த.வெ.க. மாநாட்டு பணிகள் எந்த அளவில் உள்ளது? பணிகள் எப்போது நிறைவடையும்? இதுபற்றிய கூடுதல் விவரங்கள் சொல்லுங்க.

அமெரிக்காவை உலுக்கிய விநோத வழக்கில் 35 ஆண்டுகளுக்கு பின் வெடித்த சர்ச்சை...


Next Story

மேலும் செய்திகள்