இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (09-01-2025) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை...
தமிழக ஆளுநர் மாளிகையில் களைகட்டிய பொங்கல் விழா...
பொங்கல் பரிசாக 1,000 ரூபாய் கொடுக்கவில்லை என்றால் ஆட்சியை விட்டு விலகுங்கள்...
ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் முன் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...
பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அ.தி.மு.க. என்பது, மீண்டும் அம்பலமாகியுள்ளது...
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்தில், பணியில் இருந்த டி.எஸ்.பி. ரமணகுமார் சஸ்பெண்ட்...
பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு...
Next Story