இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (06-01-2025) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines
- சென்னையில் குழந்தைகள் இருவருக்கு எச்.எம்.பி.வி. நோய்த் தொற்று உறுதி...
- எச்.எம்.பி.வி. வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தல்...
- எச்.எம்.பி.வி. வைரஸ் பரவல் குறித்து கவலைப்படுவதற்கான காரணங்கள் எதுவும் இல்லை...
- சட்டமன்ற மரபை மீறுவதையே தமது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...
- தமிழக சட்டப்பேரவை நடவடிக்கை ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசர காலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது...
- மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது...
- கை நடுங்கிக் கொண்டே மேடையில் பேசிய நடிகர் விஷாலின் உடல் நிலையை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த விவகாரம்...
Next Story