இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (16-12-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

டெல்லியில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக உடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை...

திருச்சியில் நாக்கை கிழித்து டாட்டூ போட்ட 2 இளைஞர்கள் அதிரடி கைது...

இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை பார்க்க வேண்டும்... இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் பேச்சால் மீண்டும் சர்ச்சை...

நாடாளுமன்றத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட சூழலில், இந்த வார இறுதியில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்