இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (07-09-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அமெரிக்காவின் BNY மெலன் வங்கி உயர் அதிகாரிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு...

அரசு பள்ளியில் சர்ச்சை சொற்பொழிவாற்றிய விவகாரத்தில் மகாவிஷ்ணு இன்று கைது...

பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த விரைவில் குழு அமைக்கப்படும் என்றும் தகவல்...

நெடுந்தீவு அருகே 14 தமிழக மீனவர்கள், 3 விசைபடகுகளை இன்று சிறைபிடித்த இலங்கை கடற்படை...

விக்கிரவாண்டியில் வரும் 23ம் தேதி நடைபெற இருந்த த.வெ.க. மாநாடு தள்ளிப்போவதாக தகவல்...

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஆளின்றி பூமிக்கு திரும்பியது ஸ்டார்லைனர் விண்கலம்...


Next Story

மேலும் செய்திகள்