இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-08-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை........

சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக மாற்றப்பட்ட நிலையில், முருகானந்தம் இன்று பொறுப்பேற்பு...

கட்சி கொடியை வரும் 22ஆம் தேதி விஜய் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், இன்று பறக்கவிடப்பட்டது அதிகாரப்பூர்வ கொடியா என்பதில் குழப்பம்...

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற போலி என்.சி.சி. முகாமில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் பல்வேறு

சதீஷ்மணி, இந்த வழக்கில் இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்... கல்வித்துறை சார்பில் விசாரணைக்கு ஏதும் உத்தரவிடப்பட்டுள்ளதா? விவரங்கள சொல்லுங்க...


பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீதான வாடகை பாக்கி புகார் தொடர்பாக, காவல்துறை முதற்கட்ட விசாரணையை இன்று தொடங்கியுள்ளது. இதுகுறித்து யுவன் சங்கர் ராஜாவிடம் விளக்கம் கேட்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். தகவல்களை விவரிக்கிறார் செய்தியாளர் சாலமன்...


Next Story

மேலும் செய்திகள்