இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (24-07-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்...

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படையை ஏவியது எப்படி என்பது குறித்து வழக்கறிஞர் ஹரிஹரன் பரபரப்பு வாக்குமூலம்...

ராஜா, நேபாள விமான விபத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளதா? விபத்தை தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய கூடுதல் விவரங்கள சொல்லுங்க.

பென்னாகரம் அருகே டெம்போ ஓட்டுநர் ஒருவர், தற்கொலை செய்துகொள்வதற்காக குடும்பத்தோடு விஷம் குடிப்பதுபோல் வீடியோ வெளியிட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது பின்வரும் தொகுப்பு...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில், வழக்கறிஞர் ஹரிஹரன் அளித்துள்ள வாக்குமூலத்தில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன். இதேபோல், ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான வைரமணியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்தியாளர் சதீஷ்முருகன் வழங்கிய தகவல்கள் இவை...

Next Story

மேலும் செய்திகள்