இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (01-07-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை என மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று கடும் விமர்சனம்...

ராகுல் காந்தி ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தல்...

3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்...

மாநில கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கை முதலமைச்சர் ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பிப்பு...

டெட்ரா பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்யப்பட்டால், தமிழ்நாடு படுகுழிக்குள் தள்ளப்பட்டு விடும்...

அதிமுக தொண்டர்களை இணைக்கும் பணிகள் தொடங்கும்...

பெரில் புயல் காரணமாக பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டதால், உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்புவதில் சிக்கல்...


Next Story

மேலும் செய்திகள்