இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (30-06-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழகத்தில் சென்னை, திருச்சி, ஈரோடு உள்பட 12 இடங்களில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை...

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை...

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும்

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஆல் ரவுண்டர் ஜடேஜா இன்று ஓய்வு...

தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி சாதித்துள்ளது. இந்திய வீர‌ர்களுக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன... இந்த வெற்றி குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்த கருத்துகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

சென்னையில் மீண்டும் களைகட்டிய HAPPY STREET கொண்டாட்டம்....


Next Story

மேலும் செய்திகள்