காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (22-12-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நாளன்று யுஜிசி நெட் தேர்வு நடத்தக்கூடாது........
  • தெலங்கானாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை வீட்டோடு கொளுத்திய உறவினர்களால் அதிர்ச்சி....
  • சென்னை குரோம்பேட்டையில், தவெக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் திடீர் கூட்ட நெரிசல்...
  • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பை காட்டிலும் மழைப்பொழிவு அதிகம்....
  • கொடநாடு வழக்கில், மொபைல் போன் உரையாடல்களை சேகரிக்க சுமார் 3 கோடி ரூபாய் செலவாகும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தகவல்....
  • கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை....
  • ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஜனவரி 2 முதல் அரையாண்டு தேர்வு........
  • குவைத் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் உரை...

Next Story

மேலும் செய்திகள்