காலை 9 மணி தலைப்பு செய்திகள் (28-11-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines
- வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை நோக்கி நகரத் தொடங்கியது...
- கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்...
- தமிழகத்தில், விழுப்புரம், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காலை 10 மணிவரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு...
- கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் இருப்பதால் பல அடி உயரத்திற்கு எழுந்து அடங்கும் அலைகள்....
- சென்னையில் காசிமேடு, எண்ணூர், மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர் பகுதிகளில் சீற்றத்துடன் காணப்படும் கடல்...
- மதுரை கோரிப்பாளையத்தில் பாலம் அமைக்கும் பணியின் போது, பாரம் தாங்காமல் சரிந்த இரும்பு சாரம்...
- மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் பகுதியில் இரண்டாவது நாளாக நீடிக்கும் கடல் சீற்றம்...
- வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதுச்சேரி பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்...
Next Story