காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (27-11-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்பு...
  • நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூரில் கொட்டித் தீர்க்கும் மழை...
  • வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கொந்தளிப்புடன் கடல்...
  • தமிழகத்தில் அதிகபட்சமாக நாகையில் 16.4 சென்டி மீட்டர் மழை பதிவு...
  • நாகையில் கொட்டி தீர்க்கும் கனமழை காரணமாக, நரியங்குடி கிராமத்தில் 57 வீடுகளை ஆற்று வெள்ளம்...
  • நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 2 வது நாளாக கொட்டித் தீர்க்கும் கனமழை...
  • குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இன்று காலை 10 மணியளவில் தனி விமானம் மூலம் தமிழகம் வருகிறார்...

Next Story

மேலும் செய்திகள்