காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (28-01-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை.....

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை....

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை...

சென்னை- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம்...

மருதமலை அடிவாரத்தில் ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்க நடவடிக்கை...

பிப்ரவரி 14ஆம் தேதி பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோ அமைப்பு...

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு...

டெல்லி புராரி பகுதியில் நான்கு மாடி கட்டடம் திடீரென இடிந்த விழுந்து பயங்கர விபத்து...

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலம்.....


Next Story

மேலும் செய்திகள்