காலை 9 மணி தலைப்பு செய்திகள் (13-01-2025) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில், பேருந்தில் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம், பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை கொடுத்துவிட்டு தலைமறைவான இளம்பெண்...

காப்பகத்திற்கு குழந்தை கொண்டு செல்லப்பட்ட நிலையில், தலைமறைவான பெண் குறித்து போலீஸ் விசாரணை...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறும் நிலையில், இன்று காலை 9 மணி முதல் போக்குவரத்து மாற்றம்...

ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மதுரை மாநகர காவல்துறை வேண்டுகோள்...

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்ற பொதுமக்கள்...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 3வது நாளாக அலை மோதிய கூட்டம்...

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு...

வானிலை ஆய்வு மையம் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்