காலை 9 மணி தலைப்பு செய்திகள் (29-12-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

தென்கொரியாவில் 181 பேருடன் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு........

தென்கொரியாவில் விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய அதிர்ச்சிக் காட்சிகள்.......

தூத்துக்குடி மாவட்டத்தில் மினி டைடல் பார்க்கை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...

தனது பேரன் முகுந்தனுக்கு பாமக இளைஞரணி தலைவர் பதவி வழங்கி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவு...

பனையூரில் புதிய அலுவலகம் தொடங்கி இருப்பதாக பொதுக்குழு மேடையில் அறிவித்தார் அன்புமணி...

பாமக நிறுவனர் ராமதாஸை, அக்கட்சியின் தலைவர் அன்புமணி இன்று சந்திக்கிறார்....

இரவில் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்று பெண்கள் விரும்பக் கூடாதா என சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி...


Next Story

மேலும் செய்திகள்