காலை 9 மணி தலைப்பு செய்திகள் (02-10-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

இஸ்ரேல் மீது சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது ஈரான்...

ஈரான் தாக்குதலுக்கு தக்க பதிலடியை கொடுப்போம்...


மிகப்பெரிய தவறு செய்த ஈரான், உரிய விலையை கொடுக்கும்....

மது மற்றும் போதை ஒழிப்பை வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மகளிர் மாநாடு...

வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு...


Next Story

மேலும் செய்திகள்