காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (25-09-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஜம்மு காஷ்மீரில் 26 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு...

சென்னை விமான நிலையத்தில், கால் டாக்சி பிக் அப் பாயிண்ட் மாற்றம்.....

உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் படுகாயமடைந்த 16 பேருக்கு தீவிர சிகிச்சை....

சென்னையில் பைக் டாக்சி ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம்....

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்....

விழுப்புரத்தில் உடன் படிக்கும் பள்ளி மாணவியின் வீட்டின் மீது நண்பர்களுடன் சென்று பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன்...


Next Story

மேலும் செய்திகள்