காலை 9 மணி தலைப்பு செய்திகள் (22-09-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

இலங்கையின் புதிய அதிபராகிறார் அநுரா குமார திசநாயகே......

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும்.......

அதிமுக ஒன்றிணைந்துவிடுமோ என்ற அச்சத்தில், எஸ்.பி.வேலுமணி, வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு......

ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ஒரு கோடி ரூபாய் கொள்ளை........

திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடங்கியது ஏர் ஏசியா.........


Next Story

மேலும் செய்திகள்