இன்றைய தலைப்பு செய்திகள் (05-07-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு விக்கிரவாண்டி இடத்தேர்தலில் தக்க பாடம் புகட்டுங்கள்.....

நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஈ.பி.எஸ்-க்கு மட்டுமே பொருந்தும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி...

திரைப்படங்களில் விஜயகாந்த்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்த இதுவரை யாரும் அனுமதி பெறவில்லை...

டி-20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மகாராஷ்டிரா அரசு 11 கோடி ரூபாய் பரிசு...

வைரஸ் தொற்றுகளுக்கு, ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசர் பயன்படுத்துமாறு ரசிகர்களுக்கு யோசனை கூறிய நடிகை சமந்தாவுக்கு மருத்துவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கான காரணம் குறித்து மருத்துவ நிபுணரின் கருத்துக்களை கேட்டறிந்தோம்... அதேசமயம், தனக்கு பலன் அளித்ததால்

ரசிகர்களுக்கு பரிந்துரைத்ததாக சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.


உலகில் முதல் முறையாக ஒரு ரோபோ தற்கொலை செய்துகொண்டதாக வெளியாகியிருக்கும் தகவல் டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பம் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு இது மேலும் வலுசேர்க்கும் நிலையில், துறைசார் நிபுணருடன் சிறப்புசெய்தியாளர் ரஞ்சித் நடத்திய கலந்துரையாடல் இது.


Next Story

மேலும் செய்திகள்