இன்றைய தலைப்பு செய்திகள் (25-06-2024) |9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

x

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் இன்று பதவியேற்பு...

பல ஆண்டுகளுக்கு பிறகு மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்...

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திப்பு...

விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி, சட்டப்பேரவையில் அதிமுகவினர் இன்று கடும் அமளி...

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்...


Next Story

மேலும் செய்திகள்