இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (08-10-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

திருப்பூரில் அனுமதியின்றி வீட்டில் வைத்து நாட்டு வெடி தயாரித்தபோது பயங்கரம்...

9 மாத பச்சிளம் குழந்தை, பெண் உட்பட 3 பேர் இன்று உயிரிழப்பு...

டெல்லியில் இன்று நடைபெற்றது 70வது தேசிய திரைப்பட விருதுகள் விழா...

மணிரத்னம், ஏஆர்.ரஹ்மான், நித்யா மேனன் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவச் திரெளபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்...

அரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது, பாஜக...

34-க்கும் மேற்பட்ட தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது...

ஜூலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...

ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கிறது இந்தியா கூட்டணி...

புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்பார் என, அவரது தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா இன்று அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்