காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (18-04-2025) | 9 AM Headlines | Today Headlines
- அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் பேச்சுக்கள் இருக்கக் கூடாது...
- வக்பு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு...
- வக்பு திருத்த சட்டத்தின் பல பிற்போக்குத்தனமான விதிகளை நீதித்துறை மறுஆய்வு செய்து மட்டுப்படுத்தி இருப்பதில் மகிழ்ச்சி.......
- உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கே உத்தரவிடும் சூழலை அனுமதிக்க முடியாது என குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் காட்டம்...
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தமிழ்நாடு விண்வெளி கொள்கைக்கு ஒப்புதல்...
- தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என அதிமுக எம்.பி., தம்பிதுரை திட்டவட்டம்.....
- தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.......
Next Story
