காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை கொச்சைப்படுத்தத் துணிந்துள்ளார், பிரதமர் மோடி.....

கடலூர், தஞ்சை, திருவாரூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்....

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்.....

பழைய குற்றால அருவியில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளம்.....

தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, குமரி, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக்குழு விரைவு......

இந்திய அரசியல் சாசனத்தை மாற்றி எழுத பிரதமர் மோடி முயற்சித்து வருவதாக ராகுல்காந்தி ஆவேசம்......

இந்தோனேசியாவில், விமானத்தில் இருந்து ஊழியர் தவறி விழுந்த பரபரப்பு காட்சி...

உக்ரைனுடன் சமாதானப் பேச்சு நடத்துவதை ரஷ்யா ஒருபோதும் மறுத்ததில்லை....

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை, சூறையாடிய அதிதீவிர புயல்.....

காசாவில் உணவுப் பற்றாக்குறையால், கடும் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் பாலஸ்தீனியர்கள்....

ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை.....


Next Story

மேலும் செய்திகள்