இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (23-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • சிறுபான்மை ஆணைய தலைவர் நியமனம்
  • தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவராக ஜோ அருண் நியமனம்..
  • தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய தலைவராக பதவி வகித்து வந்த பீட்டர் அல்போன்ஸ் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் உத்தரவு..
  • பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்ப
  • தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை..
  • வெள்ள தடுப்பு, வெள்ள நிவாரணம் குறித்த அறிவிப்பும் வெளியாகாததால் அதிர்ச்சி..
  • ஆந்திராவை மறுசீரமைக்க சிறப்பு நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு நன்றி
  • மத்திய பட்ஜெட்டுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வரவேற்பு..
  • தடயங்களை சேகரிக்க அழைத்து செல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதிகள்..
  • காவலில் எடுக்கப்பட்டவர்களை
  • அழைத்து சென்ற போலீசார்..

Next Story

மேலும் செய்திகள்