இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (15-12-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines
- "தமிழக அரசின் மீது களங்கம் சுமத்த நினைக்கும் அ.தி.மு.க.வின் கட்டுக்கதைகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.."
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என அதிமுக வலியுறுத்தல்...
- 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என இறுமாப்புடன் கூறும் ஸ்டாலினின் கனவு பலிக்காது...
- தமிழகத்தில் பெருமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் அட்டைக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும்...
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு...
- அரசு மரியாதையுடன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தகனம்...
- நெல்லை மாவட்டம் அம்பை அருகே மின் கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பியில் நடந்து சென்று சீரமைப்பு பணி...
- டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான, ஆம் ஆத்மி கட்சியின் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு...
Next Story