இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (01-12-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
  • புதுச்சேரி அருகே கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது...
  • தூங்கி வழிந்த நிர்வாகத்தால், சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சி காலம் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு...
  • அரசின் முன்னெச்சரிக்கை நட வடிக்கையால், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை...
  • புயல் சேதங்கள், மத்திய அரசிடம் நிதி கோருவது குறித்து நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தகவல்...
  • விழுப்புரம், கடலூர் மாவட்ட மழை பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...

Next Story

மேலும் செய்திகள்