இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05-12-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headline

x
  • ப்ரோபா 3 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்....
  • மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றார், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ்....
  • எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் மக்களவை நாள் முழுவதும் முடங்கியது.....
  • பிரதமர் மோடியும், அதானியும் ஒன்றுதான் என, ராகுல் காந்தி கடும் விமர்சனம்....
  • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எதற்கெடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்...
  • தென் பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கடலூர் மாவட்டம் ஞானமேடு பகுதியில் மண்மேடாக மாறிய வயல்வெளிகள்...
  • திருச்சி அருகே குடிநீர் குழாயை சீரமைக்க வந்தபோது விபத்து...

Next Story

மேலும் செய்திகள்