இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (31-12-2024) | 7 PM Headlines |ThanthiTV | Today Headlines
2024ம் ஆண்டுக்கு விடை கொடுத்து, கிரிபாட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் பிறந்தது, ஆங்கில புத்தாண்டு 2025...
புத்தாண்டை முன்னிட்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பலத்த பாதுகாப்பு...
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.....
பொது இடங்களில் பீப்பீ ஊதி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை...
புத்தாண்டில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை பனையூர் இல்லத்தில் சந்திக்க ஆயத்தமாகும் பா.ம.க. தலைவர் அன்புமணி...
கன்னியாகுமரியில் திறக்கப்பட்ட கண்ணாடி இழை பாலம் அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி...
Next Story