இன்றைய தலைப்புச் செய்திகள் (30-12-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..
  • நிலுவை மசோதாக்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில் ஆளுநரை சந்தித்த முதல்வர்..
  • பெருமழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு 1000 கோடியில் நிவாரண தொகுப்பு..
  • சென்னை கிளாம்பாக்கத்தில், புதிய பேருந்து முனையத்தை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார், முதலமைச்சர் ஸ்டாலின்..
  • கிளாம்பாக்கம் பேருந்து முனையம் நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு....

Next Story

மேலும் செய்திகள்