இன்றைய தலைப்புச் செய்திகள் (22-12-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்...
  • நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, தமிழக முதலமைச்சர் டெல்லியில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் இருந்ததாக நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு..
  • தமிழகத்திற்கு இந்த ஆண்டிற்கு கொடுக்க வேண்டிய 900 கோடி ரூபாயில், இரண்டு தவணைகளாக தலா 450 கோடி ரூபாய் முன்னதாகவே கொடுக்கப்பட்டுள்ளது...
  • சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது என நிர்மலா சீதாராமன் பேட்டி...
  • டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு...
  • 5 நாட்களுக்கு பிறகு சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்தடைந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்...
  • மாநிலங்களுக்கு வழஇன்றைய தலைப்புச் செய்திகள் (22-12-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlinesங்கும் வழக்கமான வரி பகிர்வான 72 ஆயிரத்து 961 கோடியை விடுவித்தது மத்திய அரசு...

Next Story

மேலும் செய்திகள்