இன்றைய தலைப்புச் செய்திகள் (20-12-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு
  • தென் மாவட்ட வெள்ள மீட்பு பணிகள் குறித்து, சென்னைஅவசரகால செயல்பாட்டு ஆய்வு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு...
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு...
  • மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக, 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதியில் மாற்றம் இல்லை...
  • தென்மாவட்டங்களில் நிவாரண முகாம்களில் உள்ளவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்...

Next Story

மேலும் செய்திகள்