இன்றைய தலைப்புச் செய்திகள் (11-12-2023) | 7PM Headlines | Today Headlines

x
  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 25 பேரை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...
  • மிக்ஜாம் புயல் வெள்ளத்திற்கு பிறகு சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது
  • தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசிடம் பேசி தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற்றுத்தர வேண்டும்...
  • செம்பரம்பாக்கம் ஏரி நீர் இருப்பு, உபரி நீர் திறப்பை முன்கூட்டியே கணித்து சரியாக கையாண்டோம்...
  • 6 ஆயிரம் ரூபாய் மழை நிவாரணத்தை தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகையாகரூ.1000 வழங்க திட்டம்...
  • சென்னையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரண தொகை கிடைக்கும்...

Next Story

மேலும் செய்திகள்