இன்றைய தலைப்பு செய்திகள் (25-10-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு...

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே தனியார் பேருந்து மோதி தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்....

எடப்பாடியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தனது ஜோசியம் பலிக்கும் எனவும் அதிமுக ஆட்சியமைக்கும் எனவும் கூறினார்.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்