இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-12-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines
- சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் கைது...
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியிடம் வீடியோ கால் மூலம் குற்றவாளி ஞானசேகரன் தான் என்பதை உறுதி செய்த போலீசார்...
- முதலமைச்சர், பிரதமரிடம் டங்ஸ்டன் பிரச்சனையை எடுத்துக் கூறியதையடுத்து, மறு ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி...
- மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்...
- திராவிட கட்சிகளுடன் முரண்பாடு, மாறுபட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் தங்களுக்கும் உண்டு என விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு...
- அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா நோக்கி சென்ற பயணிகள் விமானம், கஜகஸ்தானில் விழுந்து பயங்கர விபத்து...
- தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு...
Next Story