இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-12-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்......
  • தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.....
  • திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...
  • இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஆணவக்கொலை,சாதி உணர்வுகள் அதிகம்.....
  • தவெக அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெரியார் உருவப்படத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை........
  • புதிய கல்வி கொள்கை அமலில் உள்ளதால் ரத்து செய்யப்பட்டதாக, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்...
  • தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி...
  • வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளித்தால் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம்.....

Next Story

மேலும் செய்திகள்