இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (12-08-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • "நாட்டின் கல்வி மையம் தமிழகம்"
  • இந்தியாவின் கல்வி மையமாக தொடர்ந்து தமிழ்நாடு ஜொலிக்கிறது...
  • முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...
  • "20000 மெகாவாட் மின்உற்பத்திக்கு இலக்கு"
  • தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எரிசக்தித்துறை சார்பில் முக்கிய மூன்று கொள்கைகளுக்கு ஒப்புதல்.....
  • கூடுதலாக 20 ஆயிரம் மெகாவாட்
  • மின்சார உற்பத்திக்கு இலக்கு........
  • "24,700 பேருக்கு வேலைவாய்ப்பு"
  • தமிழகத்தில் முதலீடு செய்ய 15 தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு...
  • 44 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் 24 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்....
  • தூத்துக்குடியில் 21 ஆயிரம் கோடியில் செம்கார்ப் நிறுவனத்திற்கு அனுமதி....


Next Story

மேலும் செய்திகள்