இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (02-08-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 330யை தாண்டியது......

நீலகிரி மாவட்டம், கூடலூரில் புதைந்து வரும் வீடுகள், கட்டடங்கள்.....

பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மண் தாங்கு சுவரில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்...

புதுச்சேரி அரசின் 2024 -25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார், முதலமைச்சர் ரங்கசாமி.....

பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பிரிவில், இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்....

கர்நாடகாவில் ஆட்டுக்கறி சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி...


Next Story

மேலும் செய்திகள்