இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் தான் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும்...

"மக்களுடன் முதல்வர்" திட்டம் தொடர்பாக நாகை, வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, மதுரை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை...

கொடைக்கானலில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் வருவாய் துறை, காவல் துறை அதிரடி சோதனை...

மகாபலிபுரம் கடற்கரையில் அடுத்த மாதம் 5 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களை வைத்து HYBRID செயற்கைக்கோள் விண்ணில் ஏவ திட்டம்...


Next Story

மேலும் செய்திகள்