இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (26-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஒருலட்சத்து 10ஆயிரம் கனஅடி நீர் திறப்பு....

2026 தேர்தலில் வியூகம் வகுக்க, பிரசாந்த் கிஷோரை, அதிமுக அணுக உள்ளதாக தகவல்....

மேயர், சேர்மன் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடக்கிறது...

மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்...


25ம் ஆண்டு கார்கில் வெற்றி தினத்தில், நமது வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்.....


Next Story

மேலும் செய்திகள்