இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-07-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அனுமதி தர வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்...

நீட் தேர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு, மதுரை எய்ம்ஸ் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தல்...

2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும்....

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு....

சென்னையில், பழங்கால சிலையை விற்பனைக்கு வைத்திருந்த ஒரு பெண் உள்ளிட்ட நான்கு நபர்கள் கைது....

சிறுவன் உடனான தொடர்பு பட்டியலில் 246 பேர் உள்ளதாகவும், 63 பேர் ஹை ரிஸ்க்கில் உள்ளதாகவும், கேரள சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்...

திமுக எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக தான் இருக்கும் என திமுக எம்பி கனிமொழி பேச்சு...

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஹாரன் அடித்ததில் ஏற்பட்ட தகராறில், அரசு பேருந்து, வேன் ஓட்டுநர்களிடையே தகராறு...


Next Story

மேலும் செய்திகள்