இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (29-06-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பொய் பிரச்சாரங்களை முறியடித்து செய்கூலி சேதாரம் இல்லாத வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் தந்துள்ளனர்...

தமிழகத்தில் புதிதாக திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை மாநகராட்சிகள் உதயமாகின்றன...

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்று, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்...

விக்கிரவாண்டியில் ஆளும் கட்சியினர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்...

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து - ஐக்கிய ஜனதா தளம் தீர்மானம்

சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது...

ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும், பாதிக்கப்படோருக்கு மருத்துவ உதவி வழங்கப்படுவதாகவும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான மகளிர் டெஸ்ட் போட்டி...


Next Story

மேலும் செய்திகள்