இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-06-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை....

வன்னியர் இடஒதுக்கீடு வழங்க மறுத்தால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என, ராமதாஸ் எச்சரிக்கை....


ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.....

விஷச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்.....

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.....

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்....


Next Story

மேலும் செய்திகள்