இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (23-06-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

18வது மக்களவையின் முதல் அமர்வு நாளை தொடங்குகிறது...

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பை சுட்டிக்காட்டி, ராகுல்காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்...

விஷ சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் தப்பியோட்டம்...

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்...

அருணாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு...

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே நடைபெற்ற டிராக்டர் பந்தயத்தின்போது விபத்து...

காதல் விவகாரத்தில் 54 வயது தங்கையை அரிவாளால் வெட்டிய அண்ணனால் பரபரப்பு...

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 போட்டியில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அணிகள் மோதல்...

விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்வு...


Next Story

மேலும் செய்திகள்