இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-06-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

விஷ சாராய தடுப்பு நடவடிக்கை - முதல்வர் உத்தரவு

சி.பி.ஐ. விசாரணை - ஈ.பி.எஸ். VS ரகுபதி

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. போராட்டம் நடத்த முயற்சி...

புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா கோலாகலம்...

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, எதிர்வரும் பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டும்...

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய பள்ளி சிறுவனை, 3 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்...

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திய நிலையில், அதற்கு சட்ட அமைச்சர் ரகுபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்