இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-06-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40-யை கடந்ததது.....
10 பேருக்கு மூச்சுத்திணறல் உள்ளதால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக
புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிக்கை...........
தமிழ்நாட்டில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் ஆறுதல்........
விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோருக்கு 261 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழு கண்காணித்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு பேட்டி......
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்.....
நீட் தேர்வுக்கு முந்தைய நாள் என்ன கேள்வி வழங்கப்பட்டதோ, அதே கேள்விதான் நீட் தேர்வின் போதும் கேட்கப்பட்டது.....
Next Story